உரைகளின் காணொளிப் பதிவுகள் 

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்' தொனிப் பொருளிலான இணைய வழிப் பயிலரங்கத்தில் 17.06.2020 அன்று 'ஈழத்தமிழ்க் கவிதைகள்' குறித்து கவிஞர் திருக்குமரன் ஆற்றிய நிகழ்நிலை உரை

"கூழாங்கற்கள்" நடத்திய "இனப் படுகொலைகளும் இலக்கியங்களும்" முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தி ஒரு நாள் அமர்வு, காலை 10.00 முதல் மாலை 05.00 வரை. தலைமை: பாரதி கிருஷ்ணகுமார், 21 06 2015 மதுரை.

நேர்காணல், விமர்சனங்களின்  காணொளிப் பதிவுகள் 

GTV உறவுகளின் சங்கமம் நேர்காணல் (2015)

நடுகல் நாவல் குறித்த பார்வை